தீபாவளி கொண்டாட்டத்தில் பங்குச்சந்தை – சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் உயர்வு!

இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து 7-வது நாளாக ஏற்றம் நீடித்த நிலையில், சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்ந்து 81,000 புள்ளிகளைக் கடந்தது. தேசியப் பங்குச்சந்தையான நிஃப்டியும் 25,000 புள்ளிகளைக் கடந்து முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

View More தீபாவளி கொண்டாட்டத்தில் பங்குச்சந்தை – சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் உயர்வு!

தீபாவளிக்கு முன்பே முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! ஒரே நாளில் 2,100 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

இந்தியப் பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம், 2100 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.8.20 லட்சம் கோடி லாபம் அடைந்துள்ளனர்.

View More தீபாவளிக்கு முன்பே முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! ஒரே நாளில் 2,100 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!