“புத்தக கொள்முதல் முறைகேட்டை விசாரிக்க சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைத்திடுக!” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் நடைபெற்றுள்ள முறைகேட்டை விசாரிக்க சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைத்திட வேண்டும் என சிபிஐ(எம்) பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

View More “புத்தக கொள்முதல் முறைகேட்டை விசாரிக்க சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைத்திடுக!” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்!