5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இறுதி நாள் ஆட்டம் பரபரப்பின் உச்சமாக அமைந்தது.
View More பரபரப்பான டெஸ்ட் போட்டி: கடைசி ஓவர் வரை அனல் பறந்த ஆட்டம்!TeamIndia
தனது ஓய்வு குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் சர்மா!
தனது ஓய்வு குறித்து பரவிய வதந்திக்கு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
View More தனது ஓய்வு குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் சர்மா!நியூஸிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை தட்டிச் சென்ற இந்தியா!
நியூஸிலாந்து அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா அணி தட்டிச் சென்றதுள்ளது.
View More நியூஸிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை தட்டிச் சென்ற இந்தியா!சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் – இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!
2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் – இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!INDvsNZ CT Final | – நியூஸிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
View More INDvsNZ CT Final | – நியூஸிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!#T20WorldCup | 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
டி20 மகளிர் உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடருக்கு, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி நேற்று ( ஆகஸ்ட்…
View More #T20WorldCup | 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி அறிவிப்பு!இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் | போட்டி நடைபெறும் இடங்கள் மாற்றம்!
வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான போட்டி நடைபெறும் இடங்களில் பிசிசிஐ மாற்றம் மேற்கொண்டுள்ளது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில்…
View More இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் | போட்டி நடைபெறும் இடங்கள் மாற்றம்!பாரிஸ் ஒலிம்பிக்: இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்…
View More பாரிஸ் ஒலிம்பிக்: இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம்!ஒலிம்பிக்கில் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா: 42 ஆண்டு கால ஏக்கத்தை தீர்க்குமா இந்திய ஹாக்கி அணி?
இன்று தொடங்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 69 போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் களம் காண உள்ளனர். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள்,…
View More ஒலிம்பிக்கில் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா: 42 ஆண்டு கால ஏக்கத்தை தீர்க்குமா இந்திய ஹாக்கி அணி?டி20 போட்டி : இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே!
இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த ஜூன் 29 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை…
View More டி20 போட்டி : இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே!