தீபாவளி கொண்டாட்டத்தில் பங்குச்சந்தை – சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் உயர்வு!

இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து 7-வது நாளாக ஏற்றம் நீடித்த நிலையில், சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்ந்து 81,000 புள்ளிகளைக் கடந்தது. தேசியப் பங்குச்சந்தையான நிஃப்டியும் 25,000 புள்ளிகளைக் கடந்து முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

View More தீபாவளி கொண்டாட்டத்தில் பங்குச்சந்தை – சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் உயர்வு!