தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகளை உடனடியாகப் பிடிப்பதோடு, ஒட்டுமொத்தத் தமிழகச் சிறைத்துறையையும் முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழகச் சிறைத்துறையை முழுமையாக மறுசீரமைக்கவேண்டும்!” – மாணிக்கம் தாகூர்TamilnaduCongressCommittee
வேளாண் பேரழிவை மூடிமறைக்கும் மத்திய அரசு : மாணிக்கம் தாகூர் கண்டனம்!
வேளாண் பேரழிவை மூடிமறைப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், விவசாயிகளுக்கு முழுமையான வறட்சி நிவாரணத்தை போர்க்கால அடிப்படையில் வழங்கிட வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
View More வேளாண் பேரழிவை மூடிமறைக்கும் மத்திய அரசு : மாணிக்கம் தாகூர் கண்டனம்!பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா? – மாணிக்கம் தாகூர் கண்டனம்!
தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா? – மாணிக்கம் தாகூர் கண்டனம்!மோடி – பாஜக அரசே விலைவாசி உயர்வுக்குக் காரணம்: மாணிக்கம் தாகூர் கண்டனம்!
மோடி, அமித்ஷா தலைமையிலான பாஜக ஆர்.எஸ்.எஸ். அரசின் நிர்வாகச் சீர்கேடுகளும் திட்டமிடலற்ற செயல்பாடுகளுமே விலைவாசி உயர்வுக்குக் காரணம் என மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
View More மோடி – பாஜக அரசே விலைவாசி உயர்வுக்குக் காரணம்: மாணிக்கம் தாகூர் கண்டனம்!ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி இந்தியா கூட்டணி சென்னையில் ஆர்ப்பாட்டம்!
சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி நடைபெற்ற இந்தியா கூட்டணியின் “ஜனநாயகம் காப்போம்”ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்றது.
View More ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி இந்தியா கூட்டணி சென்னையில் ஆர்ப்பாட்டம்!ராகுல் தகுதி நீக்கம் எதிரொலி; தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம் – காங். அறிவிப்பு
நாளை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான செயல்திட்டங்களை, அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி ,…
View More ராகுல் தகுதி நீக்கம் எதிரொலி; தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம் – காங். அறிவிப்பு