விராட் – அனுஷ்கா ஹோலி கொண்டாடுவது போல வைரலாகும் படங்கள் உண்மையா?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் மூன்று படங்கள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன

View More விராட் – அனுஷ்கா ஹோலி கொண்டாடுவது போல வைரலாகும் படங்கள் உண்மையா?

ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது பாறையை போட்டால் பாறை துண்டு துண்டாக உடைகிறதா? – வைரல் வீடியோ உண்மையா?

ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது  ஒரு பெரிய பாறையை விழும் காட்சியைக் கொண்ட ஒரு காணொலி வைரலாகி வருகிறது.

View More ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது பாறையை போட்டால் பாறை துண்டு துண்டாக உடைகிறதா? – வைரல் வீடியோ உண்மையா?

10-15 நாட்களுக்கு தொடர்ச்சியாக முள்ளங்கி சாப்பிட்டு வந்தால் மூல நோயை முற்றிலுமாக குணப்படுத்துமா? – உண்மை என்ன?

10-15 நாட்களுக்கு தொடர்ச்சியாக முள்ளங்கி சாப்பிடுவது நாள்பட்ட இரத்தப்போக்கு மூல நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் என்று ஒரு பேஸ்புக் வீடியோ கூறுகிறது.

View More 10-15 நாட்களுக்கு தொடர்ச்சியாக முள்ளங்கி சாப்பிட்டு வந்தால் மூல நோயை முற்றிலுமாக குணப்படுத்துமா? – உண்மை என்ன?

ஹிமானி நர்வால் கொலையில் ‘லவ் ஜிஹாத்’ குற்றச்சாட்டு பொய் – உண்மை சரிபார்ப்பில் கண்டுபிடிப்பு!

ஹிமானி நர்வால் கொலை வழக்கில் ‘ சமூக வலைதளங்களில் பல பயனர்கள் இந்த சம்பவத்திற்கு ஒரு வகுப்புவாத கோணத்தைக் கொடுக்க முயன்றுள்ளனர்.

View More ஹிமானி நர்வால் கொலையில் ‘லவ் ஜிஹாத்’ குற்றச்சாட்டு பொய் – உண்மை சரிபார்ப்பில் கண்டுபிடிப்பு!

ஹரித்வாரில் பனிச்சரிவு எச்சரிக்கை – குலுங்கும் பாலத்தை கடக்கும் மக்கள் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

சமூக ஊடகங்களில் குலுங்கும் பாலத்தில் ஒரு பெரிய மக்கள் கூட்டம் அலறிக் கொண்டு கடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

View More ஹரித்வாரில் பனிச்சரிவு எச்சரிக்கை – குலுங்கும் பாலத்தை கடக்கும் மக்கள் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

VIT-ல் பயங்கரவாத தாக்குதலா? – வைரலான வீடியோவின் பின்னணி என்ன?

விஐடி வேலூர் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மாதிரிப் பயிற்சியின் காணொலி ஒன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது

View More VIT-ல் பயங்கரவாத தாக்குதலா? – வைரலான வீடியோவின் பின்னணி என்ன?

பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பட்டாசுகளால் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டதா? – உண்மை என்ன?

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கங்கை நதியின் கரையில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்பட்டதாக வீடியோ கிளிப் ஒன்று வைரலாகி வருகிறது

View More பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பட்டாசுகளால் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டதா? – உண்மை என்ன?

கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பால ஷாகாவின் ஆசிரியராக 5வயது சிறுவன் நியமிக்கப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

கேரளாவின் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறுவன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த சில்மாபட்டம் விளையாட்டு வீரர் ஒருவரின் காணொளி தவறாகப் பகிரப்படுகிறது.

View More கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பால ஷாகாவின் ஆசிரியராக 5வயது சிறுவன் நியமிக்கப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

அமெரிக்காவிடமிருந்து நிதியைப் பெற போர் பாதிப்பு போன்ற போலியான வீடியோக்களை உக்ரேன் தயாரித்ததா? – உண்மை என்ன?

அமெரிக்காவிடமிருந்து பணம் பெறுவதற்காக நடிகரை பயன்படுத்தி உக்ரைன் போலி போர் காட்சிகளை தயாரித்து வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

View More அமெரிக்காவிடமிருந்து நிதியைப் பெற போர் பாதிப்பு போன்ற போலியான வீடியோக்களை உக்ரேன் தயாரித்ததா? – உண்மை என்ன?

காங்கிரஸை சார்ந்த ஹிமானி நர்வால் கொலை வழக்கில் வகுப்புவாத கோணம் உள்ளதா? – உண்மை என்ன?

ஹரியானா மாநிலத்தில் ஹிமானி நர்வால் கொலை வழக்கோடு தொடர்புபடுத்தி ஒரு வகுப்புவாத பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More காங்கிரஸை சார்ந்த ஹிமானி நர்வால் கொலை வழக்கில் வகுப்புவாத கோணம் உள்ளதா? – உண்மை என்ன?