இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரம்ஜான் பண்டிகைக்கான வாழ்த்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
View More இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தாரா? – வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?Category: Fact Check Stories
பர்தா அணிந்த பெண் இளைஞனை தாக்கும் வீடியோ வைரல் – இதில் வகுப்புவாத கோணம் உள்ளதா?
பர்தா அணிந்த ஒரு பெண் ஒரு இளைஞனை அடிப்பது போன்ற ஒரு காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More பர்தா அணிந்த பெண் இளைஞனை தாக்கும் வீடியோ வைரல் – இதில் வகுப்புவாத கோணம் உள்ளதா?உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உடை குறித்து டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்தாரா? – உண்மை என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உடை குறித்து விமர்சனம் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
View More உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உடை குறித்து டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்தாரா? – உண்மை என்ன?மகாசிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்கப்பட்டதால் புலிகள் சரணலாயத்தை ABVP அமைப்பினர் தாக்கினார்களா? – Fact Check
மகா சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு பரிமாறியதற்காக ஏபிவிபி அமைப்பினர் ஒரு மிருகக்காட்சி சாலையைத் தாக்கியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது
View More மகாசிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்கப்பட்டதால் புலிகள் சரணலாயத்தை ABVP அமைப்பினர் தாக்கினார்களா? – Fact Checkரமலான் மாதத்தில் தர்பூசணியில் சிவப்பு நிறத்தை அதிகரிக்க ரசாயனம் கலக்கப்பட்டதா? – வைரல் வீடியோ உண்மையா?
தர்பூசணியின் சிவப்பு நிறத்தை செயற்கையாக அதிகரிக்க அதில் ரசாயனங்கள் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More ரமலான் மாதத்தில் தர்பூசணியில் சிவப்பு நிறத்தை அதிகரிக்க ரசாயனம் கலக்கப்பட்டதா? – வைரல் வீடியோ உண்மையா?டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றியது முதல் யமுனா நதியை பாஜக அரசு சுத்தம் செய்ததாக வைரலாவது வரை – 5 முக்கிய உண்மை சரிபார்ப்புகள்!
டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றியது முதல் யமுனா நதியை பாஜக அரசு சுத்தம் செய்ததாக வைரலாவது வரை இந்தியா முழுவதும் பரவிய பொய் செய்திகளின் 5 முக்கிய உண்மை சரிபார்ப்புகளை காணலாம்
View More டெல்லி முதலமைச்சர் வாள் சுழற்றியது முதல் யமுனா நதியை பாஜக அரசு சுத்தம் செய்ததாக வைரலாவது வரை – 5 முக்கிய உண்மை சரிபார்ப்புகள்!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துவதைக் காட்டும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
View More தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?நடிகர் ராபர்ட் டி நீரோ ஆஸ்கார் விருது மேடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை விமர்சித்தாரா? – உண்மை என்ன?
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை திட்டுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்படுகிறது.
View More நடிகர் ராபர்ட் டி நீரோ ஆஸ்கார் விருது மேடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை விமர்சித்தாரா? – உண்மை என்ன?ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாலை இடிந்து விழுந்ததாக வைரலாகும் வீடியோ – உண்மையா?
ஒரு சுரங்கப்பாதைக்கு முன்னால் உள்ள சாலையின் ஒரு பகுதி பள்ளத்தாக்கில் சரிந்து விழுவதைக் காட்டும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
View More ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாலை இடிந்து விழுந்ததாக வைரலாகும் வீடியோ – உண்மையா?இந்தோனேஷியாவில் RSS இல்லாததால் அங்கு மதநல்லிணக்கம் நிலவுவதாக பிரகாஷ் ராஜ் கூறினாரா? – உண்மை என்ன?
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) இல்லாததால் அங்கு மத நல்லிணக்கம் நிலவுகிறது என்று பிரகாஷ் ராஜ் கூறியதாக சமூக வலைதளங்களில் கூற்று வைரலானது
View More இந்தோனேஷியாவில் RSS இல்லாததால் அங்கு மதநல்லிணக்கம் நிலவுவதாக பிரகாஷ் ராஜ் கூறினாரா? – உண்மை என்ன?