‘சலோ விஜயவாடா’ போராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்களா? – வைரல் வீடியோ உண்மையா?

தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அரசின்  காவல்துறை விஜயவாடாவில் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஆஷா பணியாளர்களை செய்ததாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

View More ‘சலோ விஜயவாடா’ போராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்களா? – வைரல் வீடியோ உண்மையா?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக பரவிய தகவல் – உண்மை என்ன?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக தகவல்கள் பரவியது இது குறித்த உண்மை சரிபார்பை காணலாம்.

View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக பரவிய தகவல் – உண்மை என்ன?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய காட்சி என பரவிய வீடியோ… உண்மை என்ன?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய காட்சி என சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய காட்சி என பரவிய வீடியோ… உண்மை என்ன?

உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு… வைரலாகும் செய்தி தொகுப்பு வீடியோ – உண்மை என்ன?

உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்று விவரிக்கும் செய்தி தொகுப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறித்த உண்மை சரிபார்ப்பை இத்தொகுப்பில் காணலாம்.

View More உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு… வைரலாகும் செய்தி தொகுப்பு வீடியோ – உண்மை என்ன?

கூகுளுடன் இணைந்து “கூகுள் இன்வெஸ்ட்” எனும் திட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?

கூகுள், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுடன், ‘கூகுள் இன்வெஸ்ட்’ என்ற முதலீட்டு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் கூற்று வைரலாகி வருகிறது

View More கூகுளுடன் இணைந்து “கூகுள் இன்வெஸ்ட்” எனும் திட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதாக வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?

நடைமேம்பாலம் ஒன்றிலிருந்து தலைகீழாகத் ஒரு நபர் தொங்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View More வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதாக வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?

RSS தலைவர் மோகன் பகவத்திற்கு எதிராக டொனால்ட் டிரம்ப் விமர்சனங்களை முன்வைத்தாரா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

RSS தலைவர் மோகன் பகவத்திற்கு எதிராக டொனால்ட் டிரம்ப் விமர்சனங்களை முன்வைத்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

View More RSS தலைவர் மோகன் பகவத்திற்கு எதிராக டொனால்ட் டிரம்ப் விமர்சனங்களை முன்வைத்தாரா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மல்லிகார்ஜுன கார்கே இப்தார் விருந்தில் கலந்து கொண்டாரா? – வைரலான படம் உண்மையா?

மல்லிகார்ஜுன் கார்கே ஒரு இப்தார் விருந்தில் கலந்துகொள்வது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது

View More மல்லிகார்ஜுன கார்கே இப்தார் விருந்தில் கலந்து கொண்டாரா? – வைரலான படம் உண்மையா?

ஆஸி. அணிக்கு எதிரான இந்தியாவின் வெற்றியின்போது துபாய் மைதானத்தில் வாணவேடிக்கை நடத்தப்பட்டதா? – உண்மை என்ன?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டிக்கு இந்தியா நுழைந்த பிறகு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்குள்  வாணவேடிக்கை நடந்ததாக வீடியோ வைரலானது

View More ஆஸி. அணிக்கு எதிரான இந்தியாவின் வெற்றியின்போது துபாய் மைதானத்தில் வாணவேடிக்கை நடத்தப்பட்டதா? – உண்மை என்ன?

உக்ரைனுக்கு இங்கிலாந்து பிரதமர் ஆதரவளித்ததால் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றதா? – வைரல் கூற்று உண்மையா?

உக்ரைனுக்கு இங்கிலாந்து பிரதமர் ஆதரவளித்ததால் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

View More உக்ரைனுக்கு இங்கிலாந்து பிரதமர் ஆதரவளித்ததால் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றதா? – வைரல் கூற்று உண்மையா?