வட இந்தியாவில் யுபிஎஸ்சி தேர்வுகளின் நிலைமை இதுதான் என்ற கூற்றுடன், ஒரு தேர்வு மையத்தில் பெருமளவில் மோசடி செய்வதைக் காட்டும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More உ.பி.யில் UPSC தேர்வில் மோசடி நடந்ததாக பரவும் வைரல் வீடியோ? – உண்மை என்ன?Category: Fact Check Stories
மகாகும்பமேளாவின் செயற்கோளை படத்தை சுனிதா வில்லியம்ஸ் அனுப்பினாரா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?
மகாகும்பமேளா தொடர்பான செயற்கைக்கோள் படங்களை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து அனுப்பியதாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது
View More மகாகும்பமேளாவின் செயற்கோளை படத்தை சுனிதா வில்லியம்ஸ் அனுப்பினாரா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?வக்ஃப் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
வக்ஃப் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் போது கல் வீசி தாக்குதல் நடந்தப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது
View More வக்ஃப் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?காஷ்மீர் பண்டிட்கள் மீதான வன்முறைகள் குறித்து பாகிஸ்தான் இளைஞர் பேசியதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?
காஷ்மீர் பண்டிதர்கள் மீதான அடக்குமுறை பற்றி ஒரு இளைஞன் பேசும் காணொலி பாகிஸ்தான் ஊடகத்தில் இருந்து வந்ததாக பரவுகிறது.
View More காஷ்மீர் பண்டிட்கள் மீதான வன்முறைகள் குறித்து பாகிஸ்தான் இளைஞர் பேசியதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?பிரேசிலில் உள்ள மனாஸ் நகரத்தின் உண்மையான நிலப்பரப்பு என வைரலாகும் படம் – உண்மை என்ன?
பிரேசிலின் மனாஸ் நகரம் அமேசான் மழைக்காடுகளைச் சந்திக்கும் இடம் என சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது
View More பிரேசிலில் உள்ள மனாஸ் நகரத்தின் உண்மையான நிலப்பரப்பு என வைரலாகும் படம் – உண்மை என்ன?பிரபல மருத்துவரான தேவி பிரசாத் ஷெட்டி நீரிழிவு நோய்க்கு அதிசய சிகிச்சையை ஊக்குவிக்கிறாரா? – உண்மை என்ன?
டாக்டர் தேவி ஷெட்டியும் பத்திரிகையாளர் ரவிஷ் குமாரும் நீரிழிவு நோயைக் குணப்படுத்த ஒரு அற்புதமான தீர்வை விளம்பரப்படுத்துவதாகக் கூறுகிறது
View More பிரபல மருத்துவரான தேவி பிரசாத் ஷெட்டி நீரிழிவு நோய்க்கு அதிசய சிகிச்சையை ஊக்குவிக்கிறாரா? – உண்மை என்ன?கும்பமேளா புகழ் மோனாலிசாவின் படப்பிடிப்பு காட்சிகள் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
மகா கும்பமேளாவில் பாசி மாலைகள் விற்க வந்த மோனாலிசா, இயக்குனர் சனோஜ் மிஸ்ராவின் ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற படத்தில் பணி புரிகிறார் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது
View More கும்பமேளா புகழ் மோனாலிசாவின் படப்பிடிப்பு காட்சிகள் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?வேலூரில் முஸ்லிம்கள் காவலரைத் தாக்கியதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் முஸ்லிம்களில் ஒரு குழு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக வீடியோ வைரலாகிறது
View More வேலூரில் முஸ்லிம்கள் காவலரைத் தாக்கியதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?சாம்பியன்ஸ் டிராபி 2025ல் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்தாரா?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி வெளியேற்றப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுவதாக காட்டும் ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
View More சாம்பியன்ஸ் டிராபி 2025ல் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்தாரா?ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை வங்கிகள் சரிபார்க்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியதா?
கர்நாடக உயர்நீதிமன்றம் ஓய்வூதியதாரர்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கியதாக கூறும் ஒரு பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை வங்கிகள் சரிபார்க்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியதா?