அதிமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்கிற செய்தி, உலகத்தில் எந்த தலைவரும் சொல்லாதது என அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி கூறினார். அந்த மகத்தான திட்டம் நிறைவேற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…
View More குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி எந்த தலைவரும் சொல்லாதது : சைதை துரைசாமி!Category: தேர்தல் 2021
கொரோனா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கியவர் முதல்வர் பழனிசாமி – அன்புமணி ராமதாஸ்
கொரோனா காலத்தில், பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் அளித்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், திமுக…
View More கொரோனா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கியவர் முதல்வர் பழனிசாமி – அன்புமணி ராமதாஸ்ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!
தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்…
View More ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர் : மு.க.ஸ்டாலின்
அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட…
View More அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர் : மு.க.ஸ்டாலின்விவசாயம்தான் எனது பிரதான தொழில்: முதல்வர்!
பொய்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மூலதனம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தன்னை போலி விவசாயி என்று விமர்சனம் செய்வதாகவும்,…
View More விவசாயம்தான் எனது பிரதான தொழில்: முதல்வர்!கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!
செயல்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுகவினர் மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள்…
View More கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!எப்படியாவது முதல்வராகிவிட ஸ்டாலின் முயற்சிக்கிறார்: ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுக மீண்டும் ஆட்சியமைத்ததும், ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் 2023-ம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், அரசியல்…
View More எப்படியாவது முதல்வராகிவிட ஸ்டாலின் முயற்சிக்கிறார்: ஓ.பன்னீர்செல்வம்!ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை – சீமான்
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, ஆட்சி மாற்றம்தான் ஏற்படுகிறதே தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம்…
View More ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை – சீமான்லஞ்சம் இல்லாத ஆட்சி அமைய அமமுகவிற்கு வாய்ப்பளிக்க கோரும் டிடிவி தினகரன்
தமிழகத்தில் லஞ்ச, லாவண்யம் இல்லாத நல்லாட்சி அமைய அமமுக – தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடலூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை…
View More லஞ்சம் இல்லாத ஆட்சி அமைய அமமுகவிற்கு வாய்ப்பளிக்க கோரும் டிடிவி தினகரன்மளிகைக் கடனையும் முதல்வர் ரத்துசெய்திருப்பார்: ப.சிதம்பரம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற லட்சியத்தை நோக்கியே திமுக- காங்கிரஸ் கூட்டணி, தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில்…
View More மளிகைக் கடனையும் முதல்வர் ரத்துசெய்திருப்பார்: ப.சிதம்பரம்