பிரதமரை பார்த்து கேட்க முடியுமா? – இபிஎஸுக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக-வை சாடி பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது, விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை குற்றம் சாட்டி...