கடின உழைப்பு ஒருபோதும் தோற்காது என்பதை தனது வாழ்க்கைப் பயணத்தின் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தி வருகிறார் தி ராக். வாழ்க்கையில் பல அடி, உதைகளை வாங்கி, அனைத்தையும் தாண்டி உலக மக்களால் உற்றுநோக்கும் ராக்…
View More அமெரிக்காவின் சார்ப்பட்டா The Rock கதைCategory: கதைகளின் கதை
கோலிவுட்டின் கிரீடம் விஜய் கதை
வழக்கமாக தமிழ் சினிமா ஹீரோக்களின் ரசிகர்கள், தங்களது ஹீரோ, அடுத்து நடிக்கும் படம் எதுவோ அதன் மீது தான், அதிக கவனம் வைத்திருப்பர். ஆனால், நடிகர் விஜய் விஷயத்தில் அது வேறாக இருக்கிறது. தனது…
View More கோலிவுட்டின் கிரீடம் விஜய் கதைஃபீனிக்ஸ் போன்று எழுந்து வந்து தமிழர்கள் நெஞ்சில் இடம்பிடித்த அஞ்சலி
தமிழ் சினிமாவில் ஆனந்தி, மணிமேகலை, மாதவி என நாயகி கதாபாத்திரங்களின் பெயரை கேட்டாலே நம் கண்முன் தோன்றுபவர் நடிகை அஞ்சலி தான். பார்ப்பதற்கு வெள்ளந்தியாக, பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் அஞ்சலியை, முதல்முறை…
View More ஃபீனிக்ஸ் போன்று எழுந்து வந்து தமிழர்கள் நெஞ்சில் இடம்பிடித்த அஞ்சலி“புரட்சி நாயகன்” சேகுவேரா கதை
“உலகில் எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ; அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்!” என்று சொன்னதோடு, அதையே தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை பின்பற்றிய புரட்சியாளர், “எர்னஸ்டோ சே குவேரா”. பொலிவியா மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்…
View More “புரட்சி நாயகன்” சேகுவேரா கதைகோலிவுட் முதல் ஹாலிவுட் வரை; தனுஷ் 20
தந்தையின் கட்டாயத்தால் தமிழ் சினிமாவுக்கு வந்த தனுஷ்… சர்ச்சைகளை கடந்து சாதனை படைத்தது எப்படி…? தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, கடையில் வாங்கிய ஒரு புத்தகத்தில், தனது தந்தை கஸ்தூரி ராஜா எழுதிய கதையை…
View More கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை; தனுஷ் 20துள்ளுவதோ இளமை முதல் சாணி காயிதம் வரை செல்வராகவனின் திரைப்பயணம்
துள்ளுவதோ இளமை தொடங்கி நெஞ்சம் மறப்பதில்லை வரை, தனித்துவமான திரைப்படங்களை மட்டுமே இயக்கி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் செல்வராகவன். எளிய முறையில் காதல் கதை சொல்வதும், ஆயிரத்தில் ஒருவனில் திரைக்கதையை பிரமாண்டப்படுத்தியும்,…
View More துள்ளுவதோ இளமை முதல் சாணி காயிதம் வரை செல்வராகவனின் திரைப்பயணம்பாட்டாளி மாடலை முன்னிறுத்தும் அன்புமணியின் கதை
சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு, மருத்துவப் படிப்பை முடித்து, வீடு திரும்பிய ஒரு இளைஞன், ”நான் இப்போது எங்கே மருத்துவம் பார்க்க வேண்டும் என்று தந்தையிடம் வினவியதற்கு, “நீ கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள…
View More பாட்டாளி மாடலை முன்னிறுத்தும் அன்புமணியின் கதை“விடுதலை பறவை” பேரறிவாளன் கதை
பேரறிவாளன். அவரது 31 ஆண்டுகால சிறைவாசம்… முடிவுக்கு வருமா? வராதா? என்ற கேள்வி ஒருபுறம். தாய் அற்புதம்மாளின் பல வருட கண்ணீர் துடைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். இந்தியாவே இந்த ஒற்றை தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தை…
View More “விடுதலை பறவை” பேரறிவாளன் கதைதிமுகவின் போர்வாள் ஆ.ராசாவின் கதை!
ஆரியம், திராவிடம் என்கிற சித்தாந்த போராட்டத்தை நடத்தித்தான் தமிழகத்தில் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் பிராமணர்கள் அல்லாத இயக்கத்தைத் தொடங்கியதிலிருந்தே திராவிட இயக்கத்தின் வளர்ச்சியைப் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் பிராமணர்களுக்குக் கிடைத்த பொருளாதாரம், வேலை மற்றும்…
View More திமுகவின் போர்வாள் ஆ.ராசாவின் கதை!பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் காரணமா?- திருமாவளவன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு உள்பட…
View More பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் காரணமா?- திருமாவளவன்