இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் கனமழையால் களனி, தெதரு, களு ஆகிய ஆறுகளில்…

View More இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!

தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி!

கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும்…

View More தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி!

குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்டியர் நிறுவனம்,…

View More குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஓமன் திமுக சார்பாக 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நன்கொடை!

ஓமன் திமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஓமன் திமுக சார்பாக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கருணாநிதியின்…

View More ஓமன் திமுக சார்பாக 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நன்கொடை!

குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ’மயக்கம் என்ன’ திரைப்பட நாயகி

ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைபடத்தை அவர் வெளியிட்டுள்ளார். சிம்பு நடித்த ஒஸ்தி, தனுஷ் நடித்த மயக்கம் என்ன போன்ற படங்களில் கதாநாயகியாக…

View More குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ’மயக்கம் என்ன’ திரைப்பட நாயகி

வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் ’நீல நிற டிக்’ நீக்கம் ஏன் : ட்விட்டர் விளக்கம்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பிரபலங்களை அடையாளப்படுத்தும் நீல நிற ’டிக்’ நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் நீல நிற டிக் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது. ட்விட்டரில்…

View More வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் ’நீல நிற டிக்’ நீக்கம் ஏன் : ட்விட்டர் விளக்கம்

தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட கார்த்தி!

நடிகர் கார்த்தி தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தன் ரசிகர்களுக்கு கடிதம் வெளியிட்டுள்ளார். பருத்தி வீரன் மூலம் தமிழ் திரையுலக்கிற்கு அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் நடிகர்…

View More தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட கார்த்தி!

குழந்தைகள் காப்பகத்தில் 10 சிறுமிகளுக்கு கொரோனா – காப்பகம் மூடல்!

மதுரையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 10 சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துவரும் வேலையில் நோய் தொற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

View More குழந்தைகள் காப்பகத்தில் 10 சிறுமிகளுக்கு கொரோனா – காப்பகம் மூடல்!

சென்னை வந்தடைந்தது 13-வது ஆக்சிஜன் ரயில்!

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக 13-வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை…

View More சென்னை வந்தடைந்தது 13-வது ஆக்சிஜன் ரயில்!

கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்

கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சியின் சின்னம் இடம் பெறக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா நிவாரண…

View More கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்