முக்கியச் செய்திகள் சினிமா

குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ’மயக்கம் என்ன’ திரைப்பட நாயகி

ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைபடத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

சிம்பு நடித்த ஒஸ்தி, தனுஷ் நடித்த மயக்கம் என்ன போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரிச்சா. அவர் தமிழ் சினிமாவைவிட்டு விலகி. அமெரிக்காவுக்கு படிக்க சென்றார்.

அப்போது அமெரிக்கரான ஜோ லாங்கெலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர் கர்ப்பமாகி தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படங்களை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

இந்திய கொரோனா இன்றைய நிலவரம்: தீவிரப்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசி

’அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிந்தது: சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

Karthick

தமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!