இந்தியாவில் தோற்று உலகை ஆளப்போகும் சிங்கப்பெண் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம் சூட்டியுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் வினேஷ் போகத்…
View More “உலகை ஆளப்போகும் சிங்கப்பெண்!” – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம்!Wrestling
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி – அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!
ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ்…
View More பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி – அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!“இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது. சம்மேளனம் கலைக்கப்படவில்லை, அதன் செயல்பாடுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். …
View More “இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் | மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை
பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.…
View More இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் | மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கைபஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் மற்றொரு மல்யுத்த வீரர்!
பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து மற்றொரு மல்யுத்த வீரரும் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக…
View More பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் மற்றொரு மல்யுத்த வீரர்!சாக்ஷி மாலிக்கின் முடிவு வருத்தம் அளிக்கிறது: ரித்திகா சிங் வேதனை!
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் முடிவுக்கு நடிகை ரித்திகா சிங் வேதனை தெரிவித்துள்ளார். மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கு பெற்று, 62 கிலோ…
View More சாக்ஷி மாலிக்கின் முடிவு வருத்தம் அளிக்கிறது: ரித்திகா சிங் வேதனை!“எனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்பி அளிக்க உள்ளேன்” – பஜ்ரங் புனியா அறிவிப்பு!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நேற்று நடைபெற்றது.…
View More “எனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்பி அளிக்க உள்ளேன்” – பஜ்ரங் புனியா அறிவிப்பு!மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு -இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் பாலியல்…
View More மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு -இந்திய மல்யுத்த கூட்டமைப்புகாமன்வெல்த்: மல்யுத்தத்தில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா
காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நடப்பு ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8வது நாளான நேற்று பல்வேறு போட்டிகளில் இந்திய…
View More காமன்வெல்த்: மல்யுத்தத்தில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாகாமன்வெல்த்; இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் உறுதி
காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்சி மாலிக் மற்றும் அன்ஷு மாலிக் ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதனால் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காமில்…
View More காமன்வெல்த்; இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் உறுதி