சாக்ஷி மாலிக்கின் முடிவு வருத்தம் அளிக்கிறது: ரித்திகா சிங் வேதனை!
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் முடிவுக்கு நடிகை ரித்திகா சிங் வேதனை தெரிவித்துள்ளார். மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கு பெற்று, 62 கிலோ...