40 அடி கிணற்றில் விழுந்தக் காட்டெருமையை மீட்ட தீயணைப்புத் துறையினர்!
குன்னூரில் 40 அடி கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை 10 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். குன்னூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் இடத்தில்...