என் வீட்டை அவர்கள் எடுத்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ஏனென்றால் அந்த வீட்டில் வசிப்பது எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக காங்கிரஸ்…
View More ”என் வீட்டை பறித்துக் கொண்டது எனக்கு மகிழ்ச்சிதான்” – வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சுWayanad
வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கவில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியானதாக அறிவிக்கப்பட்ட வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு…
View More வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கவில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்ராகுல் காந்தி தகுதி நீக்கம்: வயநாட்டில் தீப்பந்தம் ஏந்தி பேரணி!
ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வயநாட்டு கல்பேட்டா பகுதியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்…
View More ராகுல் காந்தி தகுதி நீக்கம்: வயநாட்டில் தீப்பந்தம் ஏந்தி பேரணி!ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு : வயநாட்டில் ’கறுப்பு தினம்’ அனுசரிப்பு
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வயநாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ’கறுப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து…
View More ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு : வயநாட்டில் ’கறுப்பு தினம்’ அனுசரிப்புஎத்தனை சதி செய்தாலும் போராட்டத்தை ராகுல்காந்தி தொடர்வார்- காங்கிரஸ்
மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டாலும், க்களுக்கான போராட்டத்தை ராகுல்காந்தி தொடர்வார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019…
View More எத்தனை சதி செய்தாலும் போராட்டத்தை ராகுல்காந்தி தொடர்வார்- காங்கிரஸ்