‘மார்க் ஆண்டனி’ பட விவகாரம் – நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக விஷால் புகாரளித்தது தொடர்பாக அவரது உதவியாளர் மற்றும் அதிகாரிகள் இருவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. விஷால் நடிப்பில் செப்.15-ம் தேதி வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் மக்கள்...