தொடர்ந்து 7வது வாரமாக பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் அவதார் 2!
தொடர்ந்து 7வது வாரம் பாக்ஸ் ஆபிஸில் அவதார் 2 திரைப்படம் முன்னிலை வகுத்து வருகிறது. ஜேம்ஸ் கேமரூனின் திரைப்படமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில் 3,600 வட அமெரிக்கத் திரையரங்குகளிலிருந்து...