விடாமுயற்சி படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – ஆலோசனையில் அஜித் – மகிழ் திருமேனி..!
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் படப்பிடிப்பை சென்னையில் நடத்த அஜித் மற்றும் மகிழ் திருமேனி முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது அஜித்தின் நடிப்பில் மகிழ்...