சட்டவிரோதமாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைவது எப்படி என்பதை வங்கதேசம் யூடியூபர் ஒருவர் நிரூபித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் வழியாக இந்தியாவிற்குள் தினசரி சட்டவிரோதமாக…
View More “இந்தியாவிற்குள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் நுழைவது எப்படி?” – யூடியூபரின் செயல் ஒரு ஆண்டிற்கு பின் அம்பலம்!visa
“ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் தூதுவர்; நாம் ஒன்றிணைந்து அமெரிக்கா-இந்திய உறவை முன்னோக்கிக் கொண்டுசெல்கிறோம்!” – அமெரிக்க தூதர் தூதர் எரிக் கார்செட்டி
ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் தூதுவர்; நாம் ஒன்றிணைந்து அமெரிக்கா-இந்திய உறவை முன்னோக்கிக் கொண்டுசெல்கிறோம் என்று அமெரிக்க தூதர் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். எட்டாவது ஆண்டு மாணவர் விசா தினமான இன்று (ஜூன் 13,…
View More “ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் தூதுவர்; நாம் ஒன்றிணைந்து அமெரிக்கா-இந்திய உறவை முன்னோக்கிக் கொண்டுசெல்கிறோம்!” – அமெரிக்க தூதர் தூதர் எரிக் கார்செட்டிஇந்தியாவை விட்டு வெளியேறிய ஆஸி. நிருபர் அவனி தியாஸ்! மோடி அரசு நெருக்கடி என பரபரப்பு குற்றச்சாட்டு!
டெல்லியில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், ‘தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக, நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசால் கட்டாயப் படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த…
View More இந்தியாவை விட்டு வெளியேறிய ஆஸி. நிருபர் அவனி தியாஸ்! மோடி அரசு நெருக்கடி என பரபரப்பு குற்றச்சாட்டு!சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களை குறைத்தது கனடா அரசு – இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு இருக்குமா..?
சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களை குறைத்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டின்…
View More சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களை குறைத்தது கனடா அரசு – இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு இருக்குமா..?டிசம்பர் 1 முதல் மலேசியா செல்ல விசா தேவை இல்லை!
வரும் 1-ம் தேதி முதல் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் மலேசியாவுக்கு பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிற்கு செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர்…
View More டிசம்பர் 1 முதல் மலேசியா செல்ல விசா தேவை இல்லை!பிரிட்டன் விசா பெறுவதில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?
பிரிட்டனுக்குச் சென்று பணியாற்றுவதற்கும் உயா்கல்வி பெறுவதற்கும் நுழைவு விசாவை பெறுவதில் இந்தியா்களே முதலிடம் வகிப்பதாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது. பிரிட்டன் விசாக்களை கடந்த மாா்ச் 31-ம் தேதி வரையிலான ஓராண்டில் அதிக…
View More பிரிட்டன் விசா பெறுவதில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா: சீன அரசு அதிரடி
சீனாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் மட்டுமே வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும் என டெல்லியிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புது டெல்லியிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காரணமாக…
View More சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா: சீன அரசு அதிரடி