டெல்லியில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், ‘தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக, நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசால் கட்டாயப் படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த…
View More இந்தியாவை விட்டு வெளியேறிய ஆஸி. நிருபர் அவனி தியாஸ்! மோடி அரசு நெருக்கடி என பரபரப்பு குற்றச்சாட்டு!