அஜித் குமார் அவரது ஆடி காரில் 234 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர்…
View More #ViralVideo | 234 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த கார்…அஜித் கூற வரும் குறியீடு என்ன? வைரலாகும் வீடியோ!Viral
சாலையை கடந்து சென்ற யானை கூட்டம்… வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள் – காட்சிகள் #Viral!
கோவையில் சாலையை கடந்து செல்லும் யானைக்கூட்டத்திற்கு பொதுமக்கள் வழிவிட்டு நிற்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நிலவிய கடும் வறட்சியால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள…
View More சாலையை கடந்து சென்ற யானை கூட்டம்… வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள் – காட்சிகள் #Viral!நாசா விண்வெளி வீரர் பகிர்ந்த அரிய புகைப்படம்… இணையத்தில் #Viral!
நாசா விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் பகிர்ந்த நிலவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாசா விண்வெளி வீரர மேத்யூ டொமினிக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் அவ்வப்போது…
View More நாசா விண்வெளி வீரர் பகிர்ந்த அரிய புகைப்படம்… இணையத்தில் #Viral!#ViralVideo | அறையில் மறைந்திருந்த பாம்பு… வைரலாகும் வீடியோ!
இன்ஸ்டகிராம் பயனர் ஒருவர் தனது அறையில் பாம்பு மறைந்திருந்ததை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க கடற்படை அணுசக்தி தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஜோயி ஜோசல்சன்…
View More #ViralVideo | அறையில் மறைந்திருந்த பாம்பு… வைரலாகும் வீடியோ!#Viral: 25 கிலோ தங்க நகைகளோடு திருப்பதியில் வலம் வந்த குடும்பம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 25 கிலோ தங்கம் அணிந்து வந்து சாமி தரிசனம் செய்த குடும்பத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில்…
View More #Viral: 25 கிலோ தங்க நகைகளோடு திருப்பதியில் வலம் வந்த குடும்பம்!வீடியோ பார்த்துக்கொண்டே பைக்கை இயக்கும் ரேபிடோ டிரைவர்… வைரலாகும் வீடியோ!
யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை இயக்கும், ரேபிடோ ஓட்டுநரின் செயல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சாலையில் வாகனங்கள் ஓட்டும்போது தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதுசம்பந்தமான விழிப்புணர்வுகளும் அடிக்கடி காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.…
View More வீடியோ பார்த்துக்கொண்டே பைக்கை இயக்கும் ரேபிடோ டிரைவர்… வைரலாகும் வீடியோ!இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் #InstaStory
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்…
View More இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் #InstaStoryரீல்ஸ்க்காக வீலிங் செய்த இளைஞர்கள்… பைக்குகளை பொதுமக்கள் பாலத்தில் இருந்து தூக்கி வீசிய #ViralVideo
பெங்களூரில் உள்ள சாலையில் வீலிங் செய்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களின் பைக்குகளை, பொதுமக்கள் பாலத்தில் இருந்து வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டியும், வீலிங்…
View More ரீல்ஸ்க்காக வீலிங் செய்த இளைஞர்கள்… பைக்குகளை பொதுமக்கள் பாலத்தில் இருந்து தூக்கி வீசிய #ViralVideo#MadhyaPradesh | விளம்பரத்தில் நடித்த காவலர் இடைநீக்கம்!
மத்தியப்பிரதேசத்தில் சீருடையில் ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தை விளம்பரப்படுத்திய பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பொதுவாக தனியார் கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையம் உள்ள நிறுவனங்களை விளம்பரப்படுத்தவது வழக்கமான ஒன்று. குறிப்பாக சினிமா…
View More #MadhyaPradesh | விளம்பரத்தில் நடித்த காவலர் இடைநீக்கம்!அங்கன்வாடியில் குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும் திருப்பி எடுத்த ஊழியர்கள் சஸ்பெண்ட் – #KarnatakaGovt அதிரடி!
கர்நாடகா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை பரிமாறிவிட்டு, பின் ஊழியர்களே முட்டையை எடுத்துச்சென்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கன்வாடி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.…
View More அங்கன்வாடியில் குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும் திருப்பி எடுத்த ஊழியர்கள் சஸ்பெண்ட் – #KarnatakaGovt அதிரடி!