Rapido driver drives the bike while watching the video... the video goes viral!

வீடியோ பார்த்துக்கொண்டே பைக்கை இயக்கும் ரேபிடோ டிரைவர்… வைரலாகும் வீடியோ!

யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை இயக்கும், ரேபிடோ ஓட்டுநரின் செயல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.  சாலையில் வாகனங்கள் ஓட்டும்போது தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதுசம்பந்தமான விழிப்புணர்வுகளும் அடிக்கடி காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.…

View More வீடியோ பார்த்துக்கொண்டே பைக்கை இயக்கும் ரேபிடோ டிரைவர்… வைரலாகும் வீடியோ!