சந்திரமுகி 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
சந்திரமுகி 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நவம்பர் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ்...