உத்தரப்பிரதேசத்தில் உமகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More மகா கும்பமேளா – கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு?uttar pradesh
அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்க அமைப்பு தங்க வாகனங்கள் மற்றும் சிம்மாசனங்களை பரிசளித்ததா? – உண்மை என்ன?
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அமெரிக்க அமைப்பு ஒன்று 11 தங்க வாகனங்கள் மற்றும் சிம்மாசனங்களை பரிசாக அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்கள் வைரலாகின.
View More அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்க அமைப்பு தங்க வாகனங்கள் மற்றும் சிம்மாசனங்களை பரிசளித்ததா? – உண்மை என்ன?மகா கும்பமேளாவில் கலந்துகொண்ட பெண்ணின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடப்பட்டதா?
உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டதாகக் கூறி பெண் ஒருவர் அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View More மகா கும்பமேளாவில் கலந்துகொண்ட பெண்ணின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடப்பட்டதா?உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் தீ விபத்து ஏற்பட்டதா?
பிரயாக்ராஜ் கும்பமேளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
View More உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் தீ விபத்து ஏற்பட்டதா?மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? – உண்மை என்ன?
மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தை கட்டுப்படுத்த மக்கள் தண்ணீர் வாளியை மட்டுமே பயன்படுத்தினர் என்றும் தீயணைப்புத்துறையினர் யாரும் வரவில்லை என பதிவுகள் வைரலானது.
View More மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? – உண்மை என்ன?மதுரா ஷாஹி ஈத்கா மசூதியில் ஆய்வு நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
மதுரா ஷாஹி ஈத்கா மசூதியில் ஆய்வு நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
View More மதுரா ஷாஹி ஈத்கா மசூதியில் ஆய்வு நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதா?
This News Fact Checked by ‘PTI’ உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரலாகும் பதிவின் உண்மை சரிபார்ப்பை காணலாம். மகா கும்பமேளா…
View More பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதா?உத்தர பிரதேச மாநிலத்தின் மஹா கும்பமேளாவை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தாரா? – Fact Check
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவில் சடங்கு குளியலுக்கு அரசு செலவழித்ததை பிரியங்கா காந்தி விமர்சித்ததாக பதிவுகள் வைரலானது.
View More உத்தர பிரதேச மாநிலத்தின் மஹா கும்பமேளாவை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தாரா? – Fact Checkமகா கும்பமேளாவில் உலகத் தலைவர்கள் கலந்துகொண்டார்களா?
This News Fact Checked by ‘Telugu Post’ உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் உலகத் தலைவர்கள் கலந்துகொண்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். மகா கும்பமேளா…
View More மகா கும்பமேளாவில் உலகத் தலைவர்கள் கலந்துகொண்டார்களா?உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் பில்கேட்ஸ் கலந்துகொண்டாரா?
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் உத்தரப்பிரதேசம் மகா கும்பத்தில் கலந்துகொண்டார் என வீடியோ பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
View More உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் பில்கேட்ஸ் கலந்துகொண்டாரா?