மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… 4 வயது மகளால் அம்பலமான உண்மை!

மனைவியை கொன்று நாடகமாடிய கணவனை 4 வயது மகள் படம் வரைந்து காட்டிக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

View More மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… 4 வயது மகளால் அம்பலமான உண்மை!
Did actress Priyanka Chopra attend the Maha Kumbh Mela with her family?

நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டாரா?

பிரியங்கா சோப்ரா மகாகும்பமேளாவிற்கு சென்றது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டாரா?

பிரயாக்ராஜில் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து என வைரலாகும் காணொலி – உண்மையா?

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவிற்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்  வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக கூறி ஒரு வீடியோவை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்துள்ளனர்.

View More பிரயாக்ராஜில் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து என வைரலாகும் காணொலி – உண்மையா?

மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இன்று புனித நீராடுகிறார்.

View More மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!

மகா கும்பமேளா 2025 – திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் குடியரசுத் தலைவர்!

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நாளை குடியரசுத் தலைவர் புனித நீராடவுள்ளார்

View More மகா கும்பமேளா 2025 – திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் குடியரசுத் தலைவர்!

மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் #Modi!

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.

View More மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் #Modi!
Maha Kumbh Mela | Prime Minister #Modi takes holy dip at Triveni Sangam today!

மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் #Modi!

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்.

View More மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் #Modi!

பட்டியலின பெண் சடலமாக மீட்பு – பதவியை ராஜிநாமா செய்வதாக கதறி அழும் எம்பி!

பட்டியலின பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை என்றால் ராஜிநாமா செய்வதாக பைசாபாத் தொகுதி எம்பி அவதேஷ் தெரிவித்துள்ளார்.

View More பட்டியலின பெண் சடலமாக மீட்பு – பதவியை ராஜிநாமா செய்வதாக கதறி அழும் எம்பி!

கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து – உத்தர பிரதேசத்தில் நிலவும் பதற்றம் !

உத்தரபிரதேசத்தில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து – உத்தர பிரதேசத்தில் நிலவும் பதற்றம் !

மகா கும்பமேளா – கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு…60 பேர் காயம்!

உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்,

View More மகா கும்பமேளா – கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு…60 பேர் காயம்!