வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
View More வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை – சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்!Udhayanidhi stalin
“மத்திய அரசு தங்களுடைய ஏஜென்ட்டை வைத்து திசை திருப்புகிறது” – அமலாக்கத்துறை ரெய்டு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
மத்திய அரசு தங்களுடைய ஏஜென்ட்டை வைத்து திசை திருப்புகிறது என அமலாக்கத்துறை ரெய்டு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More “மத்திய அரசு தங்களுடைய ஏஜென்ட்டை வைத்து திசை திருப்புகிறது” – அமலாக்கத்துறை ரெய்டு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!வீடு கேட்டு கோரிக்கை வைத்த 5 பேருக்கு 6 மணி நேரத்தில் உதவிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
வீடு கேட்டு கோரிக்கை வைத்த 5 பேருக்கு 6 மணி நேரத்தில் நிதி மற்றும் பட்டா வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியுள்ளார்.
View More வீடு கேட்டு கோரிக்கை வைத்த 5 பேருக்கு 6 மணி நேரத்தில் உதவிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!“மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என துணை முதலமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.
View More “மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!“அண்ணா சாலைக்கு தனி ஆளாக வரத்தயார்” – அண்ணாமலை சவால்!
அண்ணா சாலையில் எந்த இடம் என்று குறிப்பிட்டு சொன்னால் தனியாக வருகிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
View More “அண்ணா சாலைக்கு தனி ஆளாக வரத்தயார்” – அண்ணாமலை சவால்!“தமிழைக் காக்க உயிரையும் விட தயார்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
தமிழைக் காக்க எங்கள் உயிரையும் விட தயாராக இருக்கிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தமிழைக் காக்க உயிரையும் விட தயார்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!‘ஏஞ்சல்’ வழக்கு – துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
‘ஏஞ்சல்’ படத்தை முடித்து கொடுக்காத்தால் உதியநிதி ஸ்டாலின்க்கு எதிராக தயாரிப்பாளர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
View More ‘ஏஞ்சல்’ வழக்கு – துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!“திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மக்கள்” – உதயநிதி ஸ்டாலின் உரை !
திமுக கூட்டணிக்கு ஏற்கனவே தமிழ்நாடு மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மக்கள்” – உதயநிதி ஸ்டாலின் உரை !சீமான் குறித்த கேள்வி… ஒரே வார்த்தையில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
சீமானுக்கு நான் பதில் சொல்வதே கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More சீமான் குறித்த கேள்வி… ஒரே வார்த்தையில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!செஸ் போட்டி : சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து !
டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More செஸ் போட்டி : சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து !