நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை : பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு

நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பிஜி, வானாட்டு, நியூ ஜெனியா உள்ளிட்ட  பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது …

View More நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை : பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. திடீரென குலுங்கிய பூமியால் பீதியடைந்த மக்கள்!!

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் மத்திய…

View More ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. திடீரென குலுங்கிய பூமியால் பீதியடைந்த மக்கள்!!

இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது.…

View More இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் – சுனாமி ஏற்பட வாய்ப்பா..?

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் உள்ள  ஜாவா தீவின்  வடக்கு கடற்கரையில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இது ரிக்டர்…

View More இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் – சுனாமி ஏற்பட வாய்ப்பா..?

நியூசிலாந்தில் 7.1 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! சுனாமி எச்சரிக்கை அபாயம்

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதை அடுத்து, 300 கிமீ சுற்றளவில், மக்கள் வசிக்காத தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கடந்த சில…

View More நியூசிலாந்தில் 7.1 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! சுனாமி எச்சரிக்கை அபாயம்

18ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள்; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி

சுனாமி ஆழிப்பேரலைத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவுநாளில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் கடற்கரைகளில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ஆம் தேதி டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலில் தமிழக கடலோரப்…

View More 18ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள்; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடம், பாலம் இடிந்து விழுந்து, சேதம் மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தென்கிழக்கு தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் சேதம்…

View More தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

மஹாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை…

View More மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

அந்தமானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவு

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. போர்ட் பிளேர் பகுதியிலிருந்து தென்கிழக்கே 233…

View More அந்தமானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவு

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது மெளமெரே (Maumere)நகரம். இங்கிருந்து 112 கி.மீ தொலைவில் உள்ள புளோரஸ் தீவில் இன்று அதிகாலை…

View More இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை