Chennai | The governor paid tribute to the victims of the tsunami on the beach!

சென்னை பட்டினம்பாக்கம் | சுனாமியால் உயிரிழிந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி!

சென்னையில் சுனாமியால் இறந்தவர்களுக்கு 20-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். சென்னை பட்டினம்பாக்கம் நொச்சிகுப்பம் கடற்கரை பகுதிகளில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக சுனாமியால்…

View More சென்னை பட்டினம்பாக்கம் | சுனாமியால் உயிரிழிந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -Tsunami எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஃபெர்ண்டலே எனும் பகுதியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட…

View More அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -Tsunami எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதி!

#Earthquake | ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பனில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6…

View More #Earthquake | ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

தைவான் நிலநடுக்கம் – மனதை உருக வைத்த செவிலியர்கள்!

தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது மருத்துவமனை ஒன்றில்,  செவிலியர்கள் குழந்தைகளை பாதுகாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் கடந்த 4 ஆம் தேதி அதிகாலை சக்திவாய்ந்த…

View More தைவான் நிலநடுக்கம் – மனதை உருக வைத்த செவிலியர்கள்!

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பான், ஃபிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை!

தைவான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைபேவின் கிழக்கு பகுதியான ஹுவாலியனில்…

View More தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பான், ஃபிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் நிலநடுக்கம் – பல்வேறு நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டதாகவும், நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6…

View More ஜப்பானில் நிலநடுக்கம் – பல்வேறு நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு!

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – இந்திய தூதரக உதவி எண் அறிவிப்பு!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகத்தின் சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல்…

View More ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – இந்திய தூதரக உதவி எண் அறிவிப்பு!

டிசம்பர் 26… சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினம்!

சுனாமிப் பேரழிவின் 19-ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச. 26) அனுசரிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு டிச.26-ல் இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

View More டிசம்பர் 26… சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்..

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவ் பகுதிக்கு…

View More பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்..

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை!

அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா தீபகற்ப பகுதியில் உள்ள சாண்ட் பாயிண்டிலிருந்து தென்மேற்கே 55 மைல் தொலைவில் இன்று சக்திவாய்ந்த…

View More அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை!