சர்வதேச செஸ் போட்டி – 3 வீரர்களை வீழ்த்திய பிரக்ஞானந்தா
ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் முதல் நாளிலேயே மூன்று வலுவான வீரர்களை தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார். மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் தொடர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர் கோப்பை...