திருப்போரூர் அருகே விபத்திற்குள்ளான பயிற்சி விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
View More திருப்போரூர் அருகே பயிற்சி விமான விபத்து – கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!thiruporur
“உரிமை மீட்க… தலைமுறை காக்க” – பாமக இலட்சினை வெளியீடு!
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்திற்காக ‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது.
View More “உரிமை மீட்க… தலைமுறை காக்க” – பாமக இலட்சினை வெளியீடு!தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் – 25ம் தேதி தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாளான ஜூலை 25-ம்தேதி அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தொடங்கவுள்ளது.
View More தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் – 25ம் தேதி தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!“பரந்தூருக்கு பதில் திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
பரந்தூருக்கு பதில் திருப்போரூரில் விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர்,…
View More “பரந்தூருக்கு பதில் திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!