கனமழை காரணமாக நாளை பெரியார் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல், இன்று மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனிடையே,…
View More கனமழை எதிரொலி | பெரியார், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!