தாம்பரம் மற்றும் ஆவடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் துறை ஆணையரகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். சட்டப்பேரவையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மானிய கோரிக்கை அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம்பரம்…
View More புதிய காவல் துறை ஆணையரகங்கள்: திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்TNPolice
பட்டப்பகலில் 17-வயது சிறுவன் வெட்டிக் கொலை: போலீஸ் தீவிர விசாரணை
சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் 17 வயது சிறுவனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பு பகுதியில் சீனிவாசன் என்ற 17 வயது சிறுவனை 6…
View More பட்டப்பகலில் 17-வயது சிறுவன் வெட்டிக் கொலை: போலீஸ் தீவிர விசாரணைகே.டி.ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய விரைந்தது தனிப்படை
1 டி.எஸ்.பி, 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி…
View More கே.டி.ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய விரைந்தது தனிப்படைஅரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும்…
View More அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுகல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு – சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்
முதுகுளத்தூரில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்…
View More கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு – சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்கடன் தொல்லை; 3 பேர் தூக்கிட்டு உயிரிழப்பு
ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் மகனுடன் தாய், தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் கல்லூரி பேராசிரியர் ராமலிங்கம் என்பவர் அவரது மனைவி அனுராதா…
View More கடன் தொல்லை; 3 பேர் தூக்கிட்டு உயிரிழப்புவயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே, வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள், விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெண்டையம்பட்டி ஊராட்சி மன்ற…
View More வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல்காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சட்டப்பேரவையில், கடந்த செப். 13-ஆம் தேதி நடந்த காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘காவலர்கள் தங்கள் உடல்நலனை பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய…
View More காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு; மு.க. ஸ்டாலின் அறிவிப்புஏடிஎம் கொள்ளை முயற்சி: பாடி ஸ்ப்ரே உடன் வந்த டவுசர் கொள்ளையன்
மதுரையில் பாடி ஸ்ப்ரே உடன் வந்து திருட தெரியாமல் திரும்பி சென்ற திருடனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள பிரபல எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் நேற்று நடந்த கொள்ளை முயற்சி தொடர்பான…
View More ஏடிஎம் கொள்ளை முயற்சி: பாடி ஸ்ப்ரே உடன் வந்த டவுசர் கொள்ளையன்“குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன்” – உயர்நீதிமன்றம்
மது அருந்தியபோது ஏற்பட்ட பிரச்சனையில் பீர் பாட்டிலால் தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் “இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன்” வழங்கப்படும் நீதிபதி தெரிவித்துள்ளார்.…
View More “குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன்” – உயர்நீதிமன்றம்