வனத்துறை அலுவலகத்தில் உயிரிழந்த பழங்குடியின நபர் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பூரில், வனத்துறை அலுவலகத்தில் பழங்குடியின நபர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More வனத்துறை அலுவலகத்தில் உயிரிழந்த பழங்குடியின நபர் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

”தமிழ்நாடு கலவர பூமியாகிவிட்டது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ராமநாதபுரத்தில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழ் நாடு கலவர பூமியாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

View More ”தமிழ்நாடு கலவர பூமியாகிவிட்டது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

முதல்வர் மு.க.ஸ்டாலின்- ஓபிஎஸ் சந்திப்பு : பாஜக உடனான கூட்டணி முறிவை அடுத்து இன்று இரண்டாவது முறையாக சந்திப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்தார். பாஜக உடனான கூட்டணி முறிவை ஓபிஎஸ் அறிவுத்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக முதலவரை சந்தித்துள்ளார்.

View More முதல்வர் மு.க.ஸ்டாலின்- ஓபிஎஸ் சந்திப்பு : பாஜக உடனான கூட்டணி முறிவை அடுத்து இன்று இரண்டாவது முறையாக சந்திப்பு!

நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட மின்பொறியாளரின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கொலை நடந்த இடத்திலிருந்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.

View More நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

“பெற்றோரை விட்டுவிடுங்கள்” – கொலையாளி சுர்ஜித்தின் சகோதரி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ!

என் பெற்றோர்களுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என உருக்கமாக தெரிவித்தார்.

View More “பெற்றோரை விட்டுவிடுங்கள்” – கொலையாளி சுர்ஜித்தின் சகோதரி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஒ.பன்னீர்செல்வம்!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வெளியேறுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

View More பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஒ.பன்னீர்செல்வம்!

பாஜகவின் மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது-குஷ்பு உள்ளிட்ட தலைவர்களுக்கு பொறுப்பு!

பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை நாயினார் நாகேந்திரன் வெளியிடப்பட்டுள்ளார்.

View More பாஜகவின் மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது-குஷ்பு உள்ளிட்ட தலைவர்களுக்கு பொறுப்பு!

“முதல்வராக பழனிச்சாமி ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா..?” – அமைச்சர் எ.வ வேலு கேள்வி!

நான்காயிரம் கோடி கடன் வாங்கியது தான் தமிழக அரசின் நான்காண்டு சாதனை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்த போது கடனே வாங்கவில்லையா..? என எ.வ. வேலு கேள்வியெழுப்பினார்.

View More “முதல்வராக பழனிச்சாமி ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா..?” – அமைச்சர் எ.வ வேலு கேள்வி!

சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் காரணமாக, 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
அறிவித்துள்ளது.

View More சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

View More நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!