இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக இராமேஸ்வரம் மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
View More ’நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம்’ – இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!TNnews
”பிற்போக்கு சிந்தனைகளை பள்ளிகளில் நுழைய விடமாட்டோம்”- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பள்ளிக்கல்வித் துறைக்கான ”மாநில கல்விக் கொள்கையை” வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகள் நுழைய விடமாட்டோம்” என்று தெரிவித்தார்.
View More ”பிற்போக்கு சிந்தனைகளை பள்ளிகளில் நுழைய விடமாட்டோம்”- முதல்வர் ஸ்டாலின் பேச்சு”முதல்வரின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்பது ஒரு நாடகம்”- அண்ணாமலை விமர்சனம்!
முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக்கொள்கை என்பது முதல்வரின் நாடகம் என்று விமர்சித்துள்ளார்.
View More ”முதல்வரின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்பது ஒரு நாடகம்”- அண்ணாமலை விமர்சனம்!மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் – 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!
முதல்வர் ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கான மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார்.
View More மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் – 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!”எதிர்க்கட்சித் தலைவர் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார்”- டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!
சமீபத்தில் வெளியான மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை சுட்டிகாட்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு தமிழ் நாடு…
View More ”எதிர்க்கட்சித் தலைவர் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார்”- டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!”திமுக ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள்” – காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு குற்றசாட்டு!
திமுக ஆட்சியில் 19 போலி என்கவுண்டர் நடந்துள்ளதாக காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
View More ”திமுக ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள்” – காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு குற்றசாட்டு!”குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா.?”- நயினார் நாகேந்திரன் கேள்வி!
பணி நிரந்திரம் கோரி போராடும் தூய்மைபணித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா.?”- நயினார் நாகேந்திரன் கேள்வி!”பெண்களுக்கு எதிராக முகநூலில் பதிவிடுவது கண்டிக்கத்தக்கது”-தமிழிசை சௌந்தர்ராஜன்!
பெண்களுக்கு எதிராக முகநூலில் பதிவிடுவது கண்டிக்கத்தக்கது என முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
View More ”பெண்களுக்கு எதிராக முகநூலில் பதிவிடுவது கண்டிக்கத்தக்கது”-தமிழிசை சௌந்தர்ராஜன்!’திருப்பூர் இளம்பெண் தற்கொலை’ – கணவர் உட்பட மூவர் கைது!
திருப்பூரில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் உட்பட மூவர் வரதட்சனை கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More ’திருப்பூர் இளம்பெண் தற்கொலை’ – கணவர் உட்பட மூவர் கைது!”கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே”- செல்வபெருந்தகை பதிவு
கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே என தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை பதிவிட்டுள்ளார்.
View More ”கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே”- செல்வபெருந்தகை பதிவு