தொடர் சரிவில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,760 குறைவு!

வாடிக்கையாளர்களிடையே தங்க நகைகள் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

View More தொடர் சரிவில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,760 குறைவு!

8-வது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

மழை குறைந்து நீர்வரத்து சீரடைந்த பின்னரே அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும்.

View More 8-வது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

மாநில வாழ்வாதாரங்களுக்காக தமிழகத்தின் 8 இடங்களில் வைகோ பிரச்சாரம்!

மாநில வாழ்வாதாரங்களுக்காக தமிழகத்தின் 8 இடங்களில் வைகோவின் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதிமுக அறிவித்துள்ளது.

View More மாநில வாழ்வாதாரங்களுக்காக தமிழகத்தின் 8 இடங்களில் வைகோ பிரச்சாரம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸி 87ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி!

தூத்துக்குடியில் ஜூலை 26 ல் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 1,030 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ரயில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

View More தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி!

தமிழ் நாட்டைச் சேர்ந்த புதிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இன்று பதவியேற்பு!

தமிழகத்தை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள்பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

View More தமிழ் நாட்டைச் சேர்ந்த புதிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இன்று பதவியேற்பு!

இராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடிப்பூரம் தினத்தை ஒட்டி ராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

View More இராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையை தொடர்முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

காலாவதியான பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் – பிலிப்கார்ட் விளக்கம்

பிலிப்கார்ட் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியான பேரிச்சம் பழம் கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து பிலிப்கார்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

View More காலாவதியான பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் – பிலிப்கார்ட் விளக்கம்

”போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை” – அமைச்சர் குற்றச்சாட்டு!

தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், ” மத்திய அரசிடமிருந்து போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

View More ”போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை” – அமைச்சர் குற்றச்சாட்டு!