உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

உதயநிதியின் கைது ஆங்கிலேயரின் வாய் பூட்டு சட்டத்திற்கு இணையானது என்று பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்தெரிவித்துள்ளார்.

View More உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு!

மேகதாது அணைத் திட்டம் விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அனுமதியோ, உத்தரவையோ பிறப்பிக்க கூடாது என்று தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

View More மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு!

காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்பூங்காவில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

காஞ்சிபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

View More காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்பூங்காவில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் மனுதாரர், மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

View More திருப்பரங்குன்றம் தீப வழக்கு: மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

“பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம் திமுக!” – தவெக

முதலமைச்சர் விஜய், திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை என்று தவெக தெரிவித்துள்ளது.

View More “பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம் திமுக!” – தவெக

குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு!

தென்மேற்குப் பருவமழை, குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்து குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

View More குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு!

காவலர்களின் சாகச நிகழ்வு: கண்டு ரசித்த முதலமைச்சர் விஜய்!

காவலர் விருது வழங்கும் விழாவில் காவலர்களின் சாகச நிகழ்வை முதலமைச்சர் விஜய் கண்டு ரசித்தார்.

View More காவலர்களின் சாகச நிகழ்வு: கண்டு ரசித்த முதலமைச்சர் விஜய்!

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய காவலர் விருது வழங்கும் விழா!

தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.

View More தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய காவலர் விருது வழங்கும் விழா!

சிறைத்துறை குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

சட்டம் மற்றும் சிறைத்துறை குறித்து ஆமிச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

View More சிறைத்துறை குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை!