தென்மேற்குப் பருவமழை, குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்து குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
View More குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு!