மீனவர்கள் கைது விவகாரம்: “கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

மீனவர்கள் கைது தொடர்பாக உணர்வுப் பூர்வமான நடவடிக்கை தேவை என சொன்னவர்கள் இப்போது கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேவி எழுப்பியுள்ளார்.

View More மீனவர்கள் கைது விவகாரம்: “கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

“விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார்!” – எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More “விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார்!” – எடப்பாடி பழனிசாமி

சுதந்திர தினம்: 15 காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகள்/சார்நிலை அலுவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழ்நாடு அர்சு அறிவித்துள்ளது.

View More சுதந்திர தினம்: 15 காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

“முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஏன்?” – டி.ஆர்.பி ராஜா

தவெக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஏன்? என டி.ஆர்.பி ராஜா கேல்வி எழுப்பியுள்ளார்.

View More “முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஏன்?” – டி.ஆர்.பி ராஜா

முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு!

போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற பெயரில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உருதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

View More முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு!

“தமிழ்த்தாய் வாழ்த்து: வெறும் தீர்மானத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டம் இயற்ற வேண்டும்!” – ரகுபதி

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டம் இயற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழ்த்தாய் வாழ்த்து: வெறும் தீர்மானத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டம் இயற்ற வேண்டும்!” – ரகுபதி

காவிரியில் நீர் திறப்பு விவகாரம்: தமிழ்நாடு அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் ஆக்.13-ல் விசாரணை!

காவிரியில் நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் ஆக்.13-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

View More காவிரியில் நீர் திறப்பு விவகாரம்: தமிழ்நாடு அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் ஆக்.13-ல் விசாரணை!

நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரித்து முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

View More நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

“தொகுதி மறுவரையறை மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும்” – முதலமைச்சர்

மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “தொகுதி மறுவரையறை மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும்” – முதலமைச்சர்

தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழ்நாடு சட்டபேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

View More தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!