தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டம் இயற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழ்த்தாய் வாழ்த்து: வெறும் தீர்மானத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டம் இயற்ற வேண்டும்!” – ரகுபதி#thamizhththaivazhthu
தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடபட வேண்டும் என்ற தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
View More தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: முதலமைச்சர் விஜய் தீர்மானம் முன்மொழிந்தார்!
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்
View More தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: முதலமைச்சர் விஜய் தீர்மானம் முன்மொழிந்தார்!