கோவையில் 105 வயது முதியவர் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்!

கோவையில் 105 வயது முதியவர் ஒருவர், நடந்து சென்று வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் மாரப்பன். 105 வயதாகும் இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும்…

View More கோவையில் 105 வயது முதியவர் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்!

தமிழகத்தில் 445 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது : தேர்தல் ஆணையம்

இந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் 445 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை தீவிரமாக அமல்படுத்தியது.…

View More தமிழகத்தில் 445 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது : தேர்தல் ஆணையம்

சர்கார் பட பாணியில் வாக்குப்பதிவு!

கடலூர் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வாக்கு, கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சர்கார் பட பாணியில் அவர் வாக்களித்தார். கடலூர் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் வாக்களிக்க சென்றபோது,…

View More சர்கார் பட பாணியில் வாக்குப்பதிவு!

வாக்குப்பதிவு இயந்திரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரவு பகல் பாராமல் கண்காணியுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை விழிப்புடன்…

View More வாக்குப்பதிவு இயந்திரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

வாக்கு பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியரிடம் காவல்துறையினர் விசாரனை!

சென்னை வேளச்சேரி டான்சி நகரில் வாக்கு பதிவு நடைபெற்ற இடத்திலிருந்து ஒருவர் வாக்கு பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நேற்றிரவு 7 மணியுடன் வாக்குப்…

View More வாக்கு பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியரிடம் காவல்துறையினர் விசாரனை!

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு!

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணியளவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அடுத்த மாதம் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு…

View More தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு!

2021 தமிழகத் தேர்தல்: பரபரப்பை ஏற்படுத்திய வருமான வரி சோதனைகள்!

தேர்தல் பரப்புரை காலத்தில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வருமான வரி சோதனைகளை பார்ப்போம். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. 5 மாநிலங்களுக்கு நடந்தாலும்…

View More 2021 தமிழகத் தேர்தல்: பரபரப்பை ஏற்படுத்திய வருமான வரி சோதனைகள்!

வாக்குப்பதிவு முன்னிட்டு கொடைக்கானில் அரசு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன!

வாக்குப்பதிவு பொது விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானில் உள்ள அரசு சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வசதியாக இன்று…

View More வாக்குப்பதிவு முன்னிட்டு கொடைக்கானில் அரசு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன!

ஜாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில், அவரது மனைவுடன் சென்று வாக்களித்தார். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திரைப்பிரபலங்களான ரஜினிகாந்த், அஜித்…

View More ஜாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: விஜய் சேதுபதி

முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி நடிகர் நடிகைகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். இன்று காலையில் நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினியுடன் சென்னை, திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு…

View More முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!