கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்படாது, என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள், இன்று நடைபெறும் நிலையில், தலைமைத் தேர்தல்…
View More கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்படாது : சுனில் அரோராTNElection2021
சொந்த தொகுதியில் வாக்களித்த அமைச்சர்கள்!
பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் கே.பி. அன்பழகன், கெரகோடஹள்ளி அரசு பள்ளியில் குடும்பத்துடன்…
View More சொந்த தொகுதியில் வாக்களித்த அமைச்சர்கள்!50-ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்:டிடிவி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தான் போட்டியிடும் தொகுதியில் 50-ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மக்கள் தன்னை வெற்றிபெறச் செய்வார்கள் என கூறியுள்ளார். சென்னை அடையாற்றில்…
View More 50-ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்:டிடிவிநடந்துவந்து வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
தமிழக முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நடந்துவந்து குடும்பத்தினருடன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று…
View More நடந்துவந்து வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குப்பதிவு!
தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகத் தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.…
View More தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குப்பதிவு!வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையாற்ற நடிகர் விஜய் தன்னுடைய இல்லத்திலிருந்து சைக்கிள் மூலம் வாக்களிக்கும் மையத்திற்கு எளிமையாக முறையில் வந்து தனது வாக்கினைச் செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் சைக்கிள்…
View More வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்!ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கான, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய வாக்கினை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அரசியல்…
View More ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் சூர்யா, கார்த்தி
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலான இன்று நடிகர் சூர்யா, அவரது சகோதரர் நடிகர் கார்த்தி சென்னை, தி.நகர் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று…
View More ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் சூர்யா, கார்த்திஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் ரஜினி!
தமிழகச் சட்டமன்ற தேர்தலான இன்று முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று…
View More ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் ரஜினி!தனுஷ்கோடியில் துப்பாக்கி தோட்டாக்கள்!
தனுஷ்கோடி கடல் பகுதியில் கிடைத்த துப்பாக்கி தோட்டாக்களைக் கைப்பற்றி கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடற்கரை அருகே பகுதியில் வெள்ளை நிறத்தில் டப்பா ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை…
View More தனுஷ்கோடியில் துப்பாக்கி தோட்டாக்கள்!