தமிழ்நாட்டில் 30,000 கடந்த கொரோனா தொற்று பாதிப்பு!
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு இன்று 30,000 கடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக, 30,744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,372...