வருவாய் மதிப்பீட்டில் வெளிப்படைத் தன்மையே முக்கியம் என்று ஒபிஎஸ் கேள்விக்கு நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலளித்தார்.
View More “வருவாய் மதிப்பீட்டில் வெளிப்படைத் தன்மையே முக்கியம்” – ஓபிஎஸ்-க்கு நிதியமைச்சர் பதில்!#tnbudget2026
சட்டப்பேரவையில் ஒபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இடையே காரசார விவாதம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ் மற்றும் செங்கோடையன் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
View More சட்டப்பேரவையில் ஒபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இடையே காரசார விவாதம்!நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம்!
நீட் மற்றும் எஃப்.சி.ஆர் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
View More நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம்!ஐந்து ஆண்டுகளாக நாங்கள் டென்ஷனாக இருந்தோம், நீங்கள் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள் – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
ஐந்து ஆண்டுகளாக நாங்கள் டென்ஷனாகவே இருந்தோம். ஆனால் நீங்கள் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள் என்று சட்டப்பேரவையில் எம்.ஏர்.கே.பன்னீர் செல்வம் பேசியதால் அவையில் சிறிது கலகலப்பு ஏற்பட்டது.
View More ஐந்து ஆண்டுகளாக நாங்கள் டென்ஷனாக இருந்தோம், நீங்கள் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள் – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடபட வேண்டும் என்ற தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
View More தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் வினோத் ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து
View More பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!2 மணி நேரம் 7 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!
தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் 2 மணி நேரம் 7 நிமிடங்கள் தாக்கல் செய்தார்.
View More 2 மணி நேரம் 7 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு!
தனிநபர் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
View More வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு!2026-27 வேளாண் பட்ஜெட்: இல்லதரசிகளுக்கு ‘வீட்டுத் தோட்டம்’ திட்டம்!
வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் வீட்டில் தோட்டம் அமைத்து வருவாய் ஈட்டும் வகையில் “வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
View More 2026-27 வேளாண் பட்ஜெட்: இல்லதரசிகளுக்கு ‘வீட்டுத் தோட்டம்’ திட்டம்!பயிர்கள் நனையாமல் இருக்க ‘தார்ப்பாய்’ திட்டம் – அமைச்சர் வினோத் அறிவிப்பு!
விளைபொருள் வீணாவதைத் தடுக்க தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
View More பயிர்கள் நனையாமல் இருக்க ‘தார்ப்பாய்’ திட்டம் – அமைச்சர் வினோத் அறிவிப்பு!