“பட்ஜெட்டை மட்டும் படித்தால் போதும்” – அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்!

முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் வினோத் புகழுரை ஆற்றியபோது எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதால் ட்ஜெட்டை மட்டும் படித்தால் போதும் என சபாநாயகர் அறிவுத்தினார்.

View More “பட்ஜெட்டை மட்டும் படித்தால் போதும்” – அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்!

வேளாண் பட்ஜெட்: மண்வளப் பாதுகாப்புக்கு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு செய்து வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

View More வேளாண் பட்ஜெட்: மண்வளப் பாதுகாப்புக்கு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு!

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!

சட்டப்பேரவையில் 2026-27 வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

View More வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!

2026-27 தமிழ்நாடு பட்ஜெட்: இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்!

2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

View More 2026-27 தமிழ்நாடு பட்ஜெட்: இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்!

2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!

நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026-27-ஆம் ஆண்டுக்காண தாக்கல் செய்தார்.

View More 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!