மீன் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் மீன் வாங்க திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை முதலே பழைய மீன்பிடி ஏலக்கூடம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட மீன் விற்பனை தளத்தில், மீன்கள் விற்பனை…

View More மீன் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்!

மளிகை கடைகளில் குவிந்த மக்கள்!

தமிழகத்தில் நாளை முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் குவிந்துள்ளனர். கொரோனா 2-ம் அலையை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10-ம் தேதி…

View More மளிகை கடைகளில் குவிந்த மக்கள்!

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு…

View More மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: முதல்வர்!

தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய சூழல் நிலவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட 13 கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுடன்…

View More தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: முதல்வர்!

2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா ஊரடங்கு!

தமிழகத்தில், மேலும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வரும் 24ம் தேதி வரை தளர்வுடன் கூடிய முழு…

View More 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா ஊரடங்கு!

விளைப் பொருட்களை விற்பனைச் செய்யமுடியவில்லையா? உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்!

கொரோனா பொது ஊரடங்கின்போது விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்கு தொலைபேசி எண்களை தமிழ்நாடு வேளாண்மை துறை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில்,…

View More விளைப் பொருட்களை விற்பனைச் செய்யமுடியவில்லையா? உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்!

மளிகை கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிக்கவேண்டும்: வணிகர் சங்கம்

மளிகை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்திட வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார் சென்னை தலைமைச் செயலயகத்தில் முதலமைச்சரின் தனிச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த அவர்,…

View More மளிகை கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிக்கவேண்டும்: வணிகர் சங்கம்

அமலுக்கு வந்த இ-பதிவு முறை!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே பயணம் செல்ல இ-பாஸ் பதிவு முறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு…

View More அமலுக்கு வந்த இ-பதிவு முறை!

கொரோனா அழைப்புகளுக்கு பதில் அளித்த முதல்வர்!

சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில், வெண்டிலேட்டர் வசதிகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் இடம் வார் ரூம் எனப்படும்…

View More கொரோனா அழைப்புகளுக்கு பதில் அளித்த முதல்வர்!

தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்! எப்படி விண்ணப்பிக்கலாம் ?

தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ய இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின்…

View More தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்! எப்படி விண்ணப்பிக்கலாம் ?