“சுட்டுப்பிடிக்க தமிழ்நாடு மீனவர்கள் என்ன காக்கை, குருவியா?” – அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பேச்சுக்கு திலகபாமா கண்டனம்!

“எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுப் பிடிக்க வேண்டும்” என,
யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக பொருளாளர் திலகபாமா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “சுட்டுப்பிடிக்க தமிழ்நாடு மீனவர்கள் என்ன காக்கை, குருவியா?” – அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பேச்சுக்கு திலகபாமா கண்டனம்!