பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் முன்னாள் பெண் உதவி இயக்குநர் உள்ளிட்ட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி…
View More பல்பு வாங்கியதாக கூறி பல்க்காக பணம் அடித்த அதிகாரிகள்